| என்னவே மண்டலத்தில் வசியமாச்சு எழிலான தூமதா தேவிமந்திரம் சொன்னதொரு மந்திரத்தால் அஷ்டசித்தி சுந்தரனே யுந்தமக்கு பலிக்கும்பாரு பன்னவே குளிகையது பூண்டுகொண்டு பாருலகஞ் சுற்றிவருங் காலந்தன்னில் முன்னமே சித்துமுனி ரிஷிகள்தாமும் மூர்க்கமுடன் சபித்திடவே வருவார்பாரே |