| நிற்கின்றேன் தூமதாபதியிலப்பா நிலையான ஷேத்திரத்தில் வெகுகாலந்தான் துற்கையெனும் மலையாள சன்னிதானம் துப்பரவாடீநு சமாதிமுகம் இருந்துகொண்டு அற்பமென்ற லோகபதி யதிசயத்தை யருள்கடந்து கடல்கடந்து வன்பவனாடீநு சற்பமென்ற சடாபாரந் தலையிலேந்தி சாங்கமுடன் மலையாளம் அமர்ந்திட்டேனே |