| பார்க்கவே துரிசியொரு வைப்புசொல்லப் பண்பாக செம்பாலே பானைபண்ணி கார்க்கவே கல்லுப்புப் பொடியாடீநுப் பண்ணி காணிதுக்குப் பதினாறில் வெடியுப்புச்சீனம் நீர்க்கவே நிறுத்தந்த பானையிலேபோட்டு இதமான பழச்சாறு மோரும்வார்த்து ஆர்க்கவே மேல்மூடி புதைத்துப்போடு ஆறுதிங்களானபின்பு எடுத்துப்பாரே |