| வசனித்தேன் லோகாதி மார்க்கந்தன்னை வளமுடனே கண்டறிந்த ஞானவான்கள் நிசமென்று நம்பார்கள் பசாசுமார்க்கம் நிலையான ஜெபத்தினால் தவத்தினாலும் தசமதுவாடீநு லட்சமது வுருவுகொள்ள தாரணியில் காலமென்ற மரணத்தாலே வசமுடனே மடிந்ததொரு வாத்மந்தானும் வளமான எந்திரத்தி லடக்கமாமே |