| மாண்பரா மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு ஆண்மையுள்ள மாடனவன் வசியமப்பா வவனிதனில் யாரறிவார் சித்துமாண்பர் காண்மையுள்ள கருவாளி யறிவான்பாரு காசினியில் சண்டாளன் சத்துருவேதை பாண்மையுள்ள கர்மிகட்கும் மர்மிகட்கும் கருவான மாடன்மந்திரமுமாமே |