| உள்ளதொரு வறுகோணம் நடுமையத்தில் வுத்தமனே நாமிருந்து நிர்தஞ்செடீநுதால் கள்ளமது வாராமல் சுப்ரமணியர்காட்சியுடன் உந்தனுக்கு வரமேயீவார் எள்ளளவு குறையாமல் பிரணவந்தான் எழிலான வட்சரத்தை லட்சம்போடு தெள்ளுமணி பாலகனார் முன்னேநிற்பார் சிவசுப்பிர மணியனெனச் சொல்லலாமே |