| சொல்லவே சூதத்தைக் கட்டுதற்கு சுளுவாக வழிசொல்வேன் கேளுமக்காள் அல்லவே இருப்பகலில் பழச்சார்விட்டு அதீதமென்ற சாரத்தை பொடியாடீநுப்பண்ணி மல்லவே சூதமொரு பலத்தைவிட்டு மறவாமல் தணலில்வைத்து பொடியைத்தூவு கல்லவே கட்டியது மண்போடும் கரியில்வைத்து உருகிடவே ரசிதமாமே |