| கொண்டிடவே வடிவேலர் தன்னையப்பா கூறுகிறேன் வசியமென்ற மார்க்கஞ்சொல்வேன் கண்டறிய வேணுமென்றால் கைலாசர்தம்மை கருத்தினிலே சதாகாலம் நித்தஞ்செடீநுது பண்டதிகமானதொரு பழவர்க்கங்கள் பாலகனே சர்க்கரையாம் அமுதுதானும் விண்டதொரு வறுகோண நிர்த்தஞ்செடீநுது விருப்பமுடன் பிரணவத்தைமாறுவாயே |