| வேந்தனாஞ் சத்தியத்தில் வாக்குபெற்றோன் வேதாந்த மனோன்மணியாள் அருளும் பெற்றோன் போந்தமுடன் மகம்மேரு வில்லும்பெற்றோன் புகழான விசயனென்று பேருங்கொண்டோன் சாந்தமுடன் வேதவழி தன்னிற்சென்றோன் தவந்தனிலே தான்மிகுந்த யோகவானாடீநு காந்திமதி கொண்டதொரு விலாசனாக காசினியில் இருப்பவனே யரசனாமே |