| மன்னனாம் படுகளத்தில் உயிரைத்தானும் மார்க்கமுடன் விடுவதற்கு அஞ்சவில்லாடீநு தென்னதன் போல்திக்கெட்டும் புகழவல்லாடீநு தேசமெங்கும் மாண்பர்களுந் துதிக்கவல்லாடீநு இன்னிலத்தில் அவதரித்து மகுடம்பூண்டு எழிலான ராஜாதிராஜனென்றும் நன்னயமாடீநு பராபரத்தின் ரூபங்கொண்டு நயமுடனே யவதரித்தோன் வேந்தனாமே |