| தானான மன்னர்க்கு முறையேதென்றால் தாக்கான வங்கமது பத்துமுண்டாடீநு கோனான அஷ்டசெல்வந்தானுங்கொண்டு கொற்றவனார் பேர்தனையே வகிக்கவேண்டும் தேனான வெற்றியது எட்டும்பெற்று திரளான பொருளளவும் நான்குங்கொண்டு மானான நிதியனைத்துங் கொண்டுமல்லோ மகத்தான மங்களமும் எட்டுந்தானே |