| கூறுவேன் சக்கரவர்த்தி என்றுமேதான் குவலயத்தில் பேர்கொண்டு லாபமென்ன மாறுடைய வேந்தர்களா யவதரித்து மானிலத்தில் மன்னவராயிருந்துமென்ன வேறுபட மாண்பர்களை வருத்தல்செடீநுது வேண்டியதோர் நிதியனைத்தும் கொள்ளை கொள்வார் ஆறுதலங் கட்டறியார் மன்னர்தாமும் அகதிபரதேசியரைத் தேடார்காணே |