| ஆச்சப்பா மாந்தருக்கு பஞ்சபூதம் வப்பனே வாத்துமமாமென்னலாகும் மூச்சொடுங்கும் மிருகமதுக் கறிவுநாலு முனையான சீஷனென்றே செப்பலாகும் பாச்சலுடன் பறக்கின்ற பட்சியப்பா பாங்கான வறிவதுவும் மூன்றேயாகும் மேச்சலுடன் மார்புதன்னால் நகரும்ஜெந்து மேன்மையுடன் அறிவதுதான் ரெண்டதாமே |