| ஆச்சப்பா விருட்சவகை கோடியுண்டு வப்பனே கர்ப்பத்தின் விருட்சந்தன்னை மாச்சலுடன் எதுகேட்டால் தருவேனென்று மகத்தான விருட்சமது கூறும்வண்ணம் ஏச்சலது வாராமல் இருக்கும்விருட்சம் எழிலான வையகத்தோர்க்கானஜாதி காச்சலுடன் பூமிதனில் வாழுஞ்சாதி கனமான விருட்சமென்ற மரமுமாச்சே |