| சிவந்திருந்த சாரத்தின் மகிமைசொல்ல சித்தர்முதல் ரிஷிகளுக்கும் முடியாதப்பா உவந்திருந்த காலாங்கி நாயனார்சொல்ல உண்மையாடீநுக் கேட்டிருந்து யானுங்கண்டேன் நவத்திருந்த சூதத்தைத் தாக்கிக்கொல்ல நலமாக வெகுசுளுக்கு நல்கப்போகார் தவடிநந்திருந்து பின்னைசென்று கடந்தாப்போல சரக்கெல்லாம் கண்ணிமைக்குள் கொல்லுந்தானே |