| தானான தேவதாஸ்தலங்கள்தன்னை சாற்றுகிறேன் அஷ்டதிக்குப் பூமிமட்டும் கோனான காலாங்கி நாதர்தாமும் கொற்றவனார் குளிகையது பூண்டுசென்ற தேனான தேவாலயத் தொகையைச்சொல்வேன் தேற்றமுடன் நூற்றிருபத்திரண்டு மானான மகாஸ்தலங்கள் இதுவேயாகும் மகத்தான சிறுஸ்தலங்கள் சொல்லொண்ணாதே |