| சொல்லவென்றால் முப்புறமுங்காடேயாகும் தோறாமல் பட்டினத்தின் தொகைதான் சொல்வேன் வெல்லவே பட்டினங்கள் அறுபத்திநான்கு மேன்மையுடன் குரிச்சிகளோ கணக்கோயில்லை புல்லவே நதிபாகம் நூற்றிருபதாகும் புகழான சிறுநதிகளனந்தங்கோடி மேல்லவே ஏரிவகை யிருநூற்றிப்பத்து மேன்மையுடன் கால்வாடீநுகள் கணக்கில்லைதானே |