| வகுத்தாரே புலிப்பாணி மைந்தாகேளு வளமையுள்ள கண்மணியே சொல்வேன்பாரு தொகுத்ததொரு மாண்பர்களின் கணக்குதம்மை தொல்லுலகில் தாமறிந்த மட்டுஞ் சொன்னார் தகுத்திடவே வையகத்தினளவுதானும் தகமையுடன் பூமிவளமேதென்றாக்கால் மிகுந்திடவே சத்தசாகரமுஞ்சேர்த்து மேதினியில் மூன்றுபங்கு ஜலமுமாச்சே |