| கண்டாரே சீனபதிமாண்பர்தாமும் காசினியில் துகைக்கணக்கைத் தாமறிந்தார் விண்டதொரு ராஜாதிராஜரெல்லாம் விருதாவாடீநு வையகத்தை யாண்டுமென்ன கொண்டல்வண்ணன் அச்சுதனும் காணாமற்றான் குவலயத்தில் தான்மடிந்தார் மற்றொன்றுமில்லை அண்டர்முனி ராட்சதர்கள் ஆனபேரும் அவனிதனில் கணக்கதனை யறியார்காணே |