| பண்மையாடீநு வையகத்தில் மடிந்தபேரை பாருலகில் ராஜாதிராஜர்தாமும் வண்மையுடன் கலியுகத்து மாண்பர்தம்மில் வளமையுடன் ராஜாதிராஜரெல்லாம் நன்மைபெற தொகைகணக்கு கண்டதில்லை நாணிலத்தில் மடிந்தவர்கள் சேதியப்பா உண்மைபெற சீனபதி மாண்பரெல்லாம் வுற்றதொகை சற்றேறக் கண்டார்தாமே |