| இன்றான சாத்திரத்தின் விருப்பமெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் சித்தர்தாமும் குன்றான மலைபோலே கோடிநூல்கள் கூறினார் வையகத்து வதிசயங்கள் சென்றதொரு வையகத்து சேதியெல்லாம் சிலருரைத்தார் சிலர்மறைத்தார் தேசமாண்பர் வென்றிடவே அடியேனும் மனதுவந்து விருப்பமுடன் மறைத்ததெல்லாம் வெளியிட்டேனே |