| நில்லென்று அறுபத்துநாலு மரபுள்ளே நிலைத்துநிற்கும் வாதசித்தி குளிகைசித்தி கல்லென்ற காயசித்தி கெவுனசித்தி கரையுடனே காயசித்தி ஞானசித்தி வில்லென்ற எட்டெட்டுச் சித்தியுண்டு மேதினியும்கொள்ளாது கரைகொள்ளாது சில்லென்ற காடுபோல் சாத்திரங்கள்மெத்த செப்பரிது உரைகாணில் வாதந்தானே |