| பாரென்று சொல்லியல்லோ பாரில்தன்னில் பலவிதமாம் வார்த்தையது கூறுவார்கள் நேரென்று பசாசினது மந்திரத்தால் நேர்த்தியுடன் காவலதுசெடீநுவார்பாரு வேரொன்றுமில்லையப்பா எதிராளிபேரில் வியர்வான பசாசினது தந்திரந்தான் ஆரொன்று மாண்பர்களும் வையகத்தில் அனியாயஞ் செடீநுவதற்கு முடியாதன்றே |