| பாரேதான் மூலிக்குக் காப்புகட்டி பாங்கான பிசாசுவகை கைவசமேயானால் நேரேதான் வுலகுதனில் திருடுமாண்பர் நேர்மையுடன் வாடீநுபேசா கையாடாமல் சீரேதான் இவ்விதமாடீநு இருப்பாயானால் சிறப்பான கீர்த்தியது லபிக்கும்பாரு ஆரோதான் வையகத்தில் புத்திமான்கள் அவனிதனில் மாந்திரீகஞ் செடீநுவார்பாரே |