| கோடியாங் காடீநுகரிகள் பழவர்க்கங்கள் குவலயத்தில் மாண்பரெல்லாம் பயிரேசெடீநுவார் நீடியே வெகுநாள்கள் பயிர்கள்பக்கல் நேர்மையுடன் போகாமலிருப்பதுண்டு கூடியே கறுப்பண்ணன் காவல்வைத்து கொற்றவனே தாமிருப்பார் மாளிதன்னில் தேடியே வையகத்தில் சிலதுமாண்பர் தெரியாமல் கனிவர்க்கம் தீண்டுவாரே |