| காண்பித்தார் விலாடபுரந் தன்னிலப்பா தண்மையுள்ள போர்க்களத்தில் அதிகமாண்பர் ஆண்மையுடன் எதிராளி பேரைச்சொல்லி அங்ஙனவே மாந்திரீக பிரணவத்தால் வீண்பழிக்கு யாளாகா வாகாமற்றான் விட்டகுறை இருந்ததொரு சாபத்தாலே நீண்படவே மாந்திரீக தாந்திரீகத்தால் நிலையான போர்க்களத்தை வென்றிட்டாரே |