| காண்பிக்க யடியேனும் மனதுவந்து கருத்துடனே மாண்பர்களைக்கேட்டபோது வீண்பான சிறுபால போகநாதா விட்டகுறையிருந்ததினால் இங்கேவந்தாடீநு ஆண்மைகொண்டு வந்ததினால் உந்தனுக்கு வப்பனே சாபமது தருவோமென்றும் தீண்பான வாக்கினைகள் செடீநுவோமென்றும் திறமையுடன் எந்தன்பேர் கேட்டிட்டாரே |