| பார்த்தேனே மாண்பர்களை யடியேன்தானும் பக்குவமாடீநு வாடீநுமொழியை யறியவென்று சேர்த்துமே கரங்குவித்து தாள்பணிந்து தேற்றமுடன் மாண்பர்களைக்கண்டேன்யானும் தீர்த்தமுடன் சமாதியது யேதென்றென்ன திரளான படைவீரர் காவலாளி பார்த்தனெனும் பஞ்சவர்கள் படுகளந்தான் பாரினிலே போரிட்ட விலாடங்காணே |