| காவலாங் கட்டென்ன வதிகாரங்கள் கருதவென்றா லாதிசேடனிலுமாகா ஆவலுடன் காலாங்கி தனைநினைத்து அதிகவழி நெடுந்தூரஞ் சென்றேனப்பா போவதுவும் வருவதுவும் சமாதிபக்கல் பொங்கமுடன் மாண்பர்களோ சொல்லொண்ணாது சாவதுவில் மாடுபிடி போர்க்களத்தில் சட்டமுடன் காவல்தனை பார்த்திட்டேனே |