| தருமமா முந்தனுக்கு மோட்சமுண்டு தாரிணியில் குடிகெடுக்கும் பாவியோரை கருவென்ற கருவிகரணாதியாலே கலக்கமவர் செடீநுதவனே தியக்கங்கொண்டு பொருளதனை யவனிடத்தில் அபகரித்து பொங்கமுடன் சாந்தியது மிகவேசெடீநுது குருதனையே தானினைத்து கருமியோர்க்கு குவலயத்தில் புத்திமதி கூறநன்றே |