a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 551 ஆம் பாடல்
தங்கமே ஆச்சுதென்று கெர்விக்காதே தளராமல் காயத்தை சித்திபண்ணு பங்கமே வாராமல் தினம்பணந்தானுண்டு பளபளக்கும் உடம்பெல்லாம் பாலையாவாம் அங்கமே சரீரமது பவளம்போலாம் அரனுண்ட கற்பமிது யானும்உண்டேன் சிங்கமே இவனென்பார் நரையோயில்லை ஜெகமெல்லாம் குன்றியிடை கொள்ளவாமே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி