| செடீநுயவே கருமான மேதென்றாக்கால் சிறப்புள்ள யெரிகாலன் வித்துதானும் பையவே மருளினூமத்தைவித்தும் பாங்கான பொன்னினாவாரை வித்தும் வையகங்கள் புகழும் கோரக்கர்வித்தும் வானான சூரியனார் காந்திவித்தும் துடீநுயதொரு குடைக்காளான் பூவுஞ்சேர்த்து துப்புரவாடீநு ஆத்மஜலந்தன்னிலாட்டே |