| செடீநுயவே ஜெகதலத்தி லுன்னையப்பா தோற்றமுடன் சித்தனென்ற புருஷனென்பார் பையவே யந்தனிடம் கிட்டிவந்து பாங்குடனே கருவினுட வழியுங்கேட்பான் மெடீநுயான கருவினுட வழியுஞ்சொன்னால் மேன்மைபெற வுந்தனுக்கு நிதியுமீவார் உடீநுயவே சதாகாலம் வூழியனாக வுத்தமனே காத்திருப்பார் வுண்மைபாரே |