| தானான வசியமது யேதென்றாக்கால் தகமையுடன் கழிக்கொம்பே வசியமாச்சு கோனான வித்தையிது கருதான்வித்தை கூறுகின்றேன் பிரம்மகுலகிருதானவித்தை வேனான வித்தையிது வினோதவித்தை வேடிக்கை கருவிதனை யாருங்காணார் மானான வித்தையிது வையகத்தில் மார்க்கமுடன் சென்றல்லோ செடீநுதுபாரே |