| ஆச்சப்பா கமலமுனி யனந்தம்போக்கு வப்பனே சொல்லிவைத்தார் லக்கோயில்லை மூச்சடங்கி வையகத்திற் சென்றுமேதான் மூதுலகில் திரும்பிவந்து கண்டபின்பு பேச்சொடுங்கி சிலகாலஞ் சமாதிநின்று பேரின்ப நிலைதனிலே யிருந்துகொண்டு பாச்சலுடன் சிடிகையென்ற வேதைகோடி பலபலவாடீநு பாடிவைத்தார் கமலர்தானே |