| கூட்டியே பச்சையென்ற பூரந்தானும் கூறான காந்தமது தானுஞ்சேர்த்து மாட்டியே வாஞ்சிநேயர் பலத்தினாலே மார்க்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் வாட்டமுடன் தானரைத்து சிமிளில்வைத்து வளமாக கஸ்தூரி புனுகுசேர்த்து நாட்டமுடன் கரந்தனிலே பூசிமைந்தா நலமாக ஸ்ரீதலையில் பூசிடாயே |