| ஆமேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு நாமேதான் சொன்னபடி போகர்வாக்கு நானிலத்தில் பொடீநுயாது மெடீநுயேயாகும் போமேதான் மாதரிட வசியமப்பா பொங்கமுடன் இன்னமொரு வயணஞ்சொல்வேன் வேமேதான் தாரமென்ற சிலையுங்கூட்டு விருப்பமுடன் ரோசனையுந்தானுங்கூட்டே |