| எடுக்கலாம் கோடிதனமெடுக்கலாகும் எழிலான வரண்மனையின் நிதிகளெல்லாம் அடுத்ததொரு மாண்பர்களும் பார்த்திருக்க வளவற்ற திரவியங்கள் எடுக்கலாகும் தொடுத்ததொரு வசியமென்ற மையினாலே தோறாமல் அஷ்டசித்து மாடலாகும் விடுத்ததொரு காலாங்கி கடாட்சத்தாலே விருப்பமுடன் பாடினதோர் வசியமாமே |