| காணவே மையதனால் அனேகசித்து கருத்துடனே லலாடமதிலிட்டுமைந்தா தோணவே யுந்தனுக்கு வேணமட்டும் துப்புரவாடீநு ராஜரிட கோட்டைதன்னில் பூணவே நிதியிருக்கும் ஸ்நாணம்தன்னில் பொங்கமுடன் சென்றல்லோ மைந்தாகேளு நீணவே காவலர் முன்னிருக்கும் நிதியனைத்தும் கண்ணெதிரே யெடுக்கலாமே |