| சுற்றயிலே யுனைக்கண்ட மாண்பரெல்லாம் சுகமுடனே மன்மதனாரென்றுசொல்லி வெற்றிபெற யுனைவணங்கி பின்னேசென்று விருப்பமுடன் கேட்டதெல்லா மீவார்பாரு எற்றிசையும் உனைக்கண்டு யேங்குவார்கள் எழிலான மையினது வேகத்தாலே நெற்றிதனில் மையதனை யிட்டாயானால் நேர்மையுடன் சிவராஜன் என்பார்பாரே |