| நிற்பாரே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு அற்பமென்று நினையாதே அருண்மைந்தாபார் அருமையுள்ள காலாங்கி சொன்னநீதி சிற்பரனார் யெந்தன்குரு வாக்குதானும் சீருலகில் வொருநாளும் பொடீநுயாதப்பா துப்புரவாடீநு தகரமுடன் தாரஞ்சேர்த்து துகையான வெள்ளையென்ற பட்டுதானே |