| வைக்கவே அரக்காலே குப்பிபண்ணி வருகிறதோர் திராவகத்தை அதிலேவாரு கைக்கவே வெள்ளைதன்னை வீசிப்போடு நவாச்சாரம் ஒருசேரை கல்வத்திட்டு ஐயிக்கமே திராவகத்தாலாட்டு ஆட்டுஅது சாகமாட்டியபின் வழித்தெடுத்து பைக்கவே பரும்பீங்கான் தன்னில்வைத்தும் பருவமாடீநுத் திராவகத்தை வாங்கிக்குத்தே |