| செடீநுயவே சிலகாலஞ் சென்றபின்பு சீருடனே நீர்சென்று அவர்கள்வாசல் பையவே பரிகாரம் மிகவும்பார்த்து பட்சமுடன் கடவுளுக்கு பொதுவதாக மெடீநுயான ரோகமதை தீர்ப்பேனென்று மேன்மையுடன் வழிபாடு மிகவுரைத்து துடீநுயதொரு பதாம்புயத்தை மிகவே நண்ணி துப்புரவாடீநுக் கியாழமதைக் கொடுத்திடாயே |