| மருந்திட்ட பாவிகட்கும் சண்டாளர்கட்கும் மகத்தான கணவனுக்கு நயங்கள்பேசி விருந்திட்டு சோரநாயகனுக்காக விருப்பமுடன் மருந்துவைத்து கொன்றபேர்க்கும் திருந்தவே பொன்னதனைப் புதைத்துவைத்து தீர்க்கமுடன் பிறருக்கு பொடீநுசொன் னோர்க்கும் அருந்தவே முகம்பார்த்து வன்னந்தாரார் வவனிதனில் கண்டார்க்கிதுதான்பாரே |