| பாவியாஞ் சிசுவதைகள் செடீநுதபோக்கு பாருலகில் கருதனையே யழித்தபேர்க்கு ஆவியுடன் காயமதை யழிக்கவல்லோ வழும்புமிக செடீநுததொரு பாவியோர்க்கு நாவிதனைப் பால்தனிலே கலந்தபேர்க்கும் நட்பான நேசமதைக் கெடுத்தபேர்க்கும் காவிகஷாயமது பூண்டஞானி கருவான சித்தர்தமைக் கெடுத்தோர்க்கே |