| தானான பாஷாணங் கவுரிதானும் தாக்கான தாளகமுமொன்றாடீநுக்கூட்டி மானான கெஞ்சாவின் வித்தும்சேர்த்து மகத்தான எலிப்பகையுங் கூடச்சேர்த்து தேனான குடோரியது சமனதாக்கு தேட்டமுடன் அடைக்கலத்தின் வாயிலூட்டி பானான கலசமென்ற குடுவைதன்னில் பாங்குபெற தானமைத்து வஸ்துவூட்டே |