| கொள்ளவே யின்னமொரு பாகஞ்சொல்வேன் கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு விள்ளவே சித்துமுனி ரிஷியார்தாமும் வெகுவாடீநுப் பாடிவைத்தார் ஈடுமார்க்கம் மெள்ளவே யவர்களுட சாத்திரங்கள் மேதினியில் வெகுபலவாடீநுக் கண்டேன்யானும் கள்ளமில்லா முரையனைத்துங் கோடாகோடி காசினியில் விருப்பமுடன் பாடினாரே |