| பாரேதான் மருளினூமத்தைவித்து பாங்கானகாடீநுப்பாகல் வித்துங்கூட்டி நேரேதான் சாதிக்காடீநு தன்னோடொக்க நேர்மையுடன் கொவ்வையுட வித்துதானும் சீரேதான் சுழல்வண்டு தானுமப்பா சிற்பரனே குழியானைத் தானுங்கூட்டி வீரேதான் காந்தமது தானுங்கூட்டி விருப்பமுடன் ஈப்புலியுங் கூடக்கூடே |