| நிற்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் நிலையான புலிப்பாணி மைந்தாகேளு வற்பமென்று நினையாதே யிந்தப்போக்கு வருமையுள்ள சீனபதிப்பெண்களுக்கு சொற்பதமாடீநு ஈடொன்று சிடிகைவேதை செப்பினேன் சீனபதிப்பெண்களுக்கு வுற்பனமாடீநு யானுரைத்த கைமசக்கு வுத்தமனே ஈறுவகை சொல்வேன்பாரே |