| மாண்பரா மின்னமொரு மார்க்கங்கேளு மகத்தான சீனபதிப் பெண்களெல்லாம் காண்பான வெள்ளையென்ற காகந்தன்னில் கருத்துடனே கருவதனைக் கண்டாராடீநுந்து மாண்பான வையகத்தோர் பிழைக்கவென்று மார்க்கமுடன் எந்தனுக்கு உபதேசித்தார் ஆண்பான வுபதேசம் பெற்றுமல்லோ வன்புடனே குளிகைகொண்டு வந்திட்டேனே |